தம்மம்பட்டிபகுதி கூட்டம் 05.04.2019  - 27/04/2019

தம்மம்பட்டிபகுதி கூட்டம் 05.04.2019  மாலை 05.00 மணிக்கு தம்மம்பட்டி சுந்தரம் ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது,நம் சங்கத்தால் ஒருங்கிணைக்கும் நமக்கு நாமே திட்டமான டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் பீயூனல் பண்ட் பற்றி விளக்கம் தரப்பட்டு ,சங்கம் செயல்பாடுகின்ற முறையைஎடுத்து சொல்லி நம் ஒற்றுமையின் சிறப்பைஎடுத்து கூரபட்டது, பகுதியை சார்ந்த கலைஞர்கள் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்